நடிகை தமன்னாவின் அம்மாவை பார்த்து இருக்கிறீர்களா …!

தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பினால், ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை தமன்னா.

இவர் தமிழில் வெளியான கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகை தமன்னா தனது அம்மா ரஜனியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE