கத்தாரின் அறிவிப்பை அடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) இலங்கையர்களுக்காக பல்வேறு வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை 2 ஆவது நாளாக நடத்தியதால் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகில் பாரிய வரிசைகள் காணப்பட்டன.

கத்தார் ஏர்வேஸ் தனது உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்கப் போவதாக அறிவித்தது,குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE