இன்று ஒரு மணி நேர மின்வெட்டு!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று முதல்(13) வெள்ளிக்கிழமை (16) வரை 1 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE