2021 ஆம் ஆண்டின் உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா தெரிவு

2021 ஆம் ஆண்டில் உலக அழகி பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூடினார் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா .

கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் 70வது உலக அழகி போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீசைனி 2ம் இடமும், ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த ஒலிவியா 3ம் இடமும் பிடித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய உலக அழகிப் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE