கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

இலங்கையில் கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனமும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE