இலங்கைக்கு வருகை தரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வருகை தந்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE