மதம், சாதியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எங்களை குறை சொல்ல எதுவும் கிடைக்காததால் அறநிலையத்துறை மேல் அபாண்டமாக பலி சுமந்துகின்றனர் என தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டலின் கூறியுள்ளார்.