காலாவதியான தீர்மானங்களினால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மக்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பல பொது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளன. பொருளாதார பிரச்சினையால் நாடு பாரியளவில் பின் தங்கியுள்ளது.
எனவே இந்த ஆபத்திலிருந்து இலங்கையை முன்கொண்டு செல்வதற்கு காலாவதியான தீர்வுகளினால் முடியாது.
நாட்டின் சொத்துக்களை தமது தனிப்பட்ட காரணிகளுக்காக கொள்ளையிடுவதற்கு எவரையும் அனுமதிக்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
காலாவதியான தீர்மானங்களால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது– சஜித்
காலாவதியான தீர்மானங்களினால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மக்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பல பொது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளன.பொருளாதார பிரச்சினையால் நாடு பாரியளவில் பின் தங்கியுள்ளது.
எனவே இந்த ஆபத்திலிருந்து இலங்கையை முன்கொண்டு செல்வதற்கு காலவதியான தீர்வுகளினால் முடியாது.
நாட்டின் சொத்துக்களை தமது தனிப்பட்ட காரணிகளுக்காக கொள்ளையிடுவதற்கு எவரையும் அனுமதிக்க போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.