உரையாடல்

வாசன் சிங்காரவேல் உடனான உரையாடல்

பேர்கன் நகர சபையில் 09.09.2020  நடைபெற்ற ஊடக மாநாட்டில் விடுக்கப்பட்ட முக்கிய விடயங்கள்…


வாசன் சிங்காரவேல் உடனான உரையாடல்

07.05.2020 அன்று நடைபெற்ற நோர்வே அரசினது ஊடக மாநாட்டில் விடுக்கப்பட்ட முக்கிய விடயங்கள்…

17. mai நோர்வேயினது சுதந்திர தின நிகழ்வுகள் எவ்வாறு நடைபெறவிருக்கின்றன..

போன்ற விடயங்களைத் தாங்கி வருகின்றது….

தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை


கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் கௌரவ அருணாசலம் வேழமாலிகிதன் உடனான செவ்வி.

• முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற யுத்த கோரத்தின் அவலநிலை நினைவுப்பகிர்வு

• அக்கோர அழிவின் நிமித்தம் தாய்மண்ணிலும், புலம்பொயர் நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களுக்கு தரும் செய்தி என்ன? போன்ற முக்கிய விடயங்களை தாங்கி வருகிறது இந்நிகழ்ச்சி

தயாரிப்பு: நோர்வே தேன் தமிழ் ஓசை


வாசன் சிங்காரவேலன் உடனான உரையாடல்

– மார்ச் மாதத்தின் பின்னர் கொரோனா தொற்று நோயால் நோர்வேயின் நிலைமை ?
– வேலையினை இழந்தவர்களின் நிலைமை ?- நோர்வே நாட்டினது இன்றைய பொருளாதார நிலைமை ?போன்ற விடயங்கள் பேசப்படுகின்றன ….


ஆசிரியர் ராஜினி இராஜலிங்கம் உடனான உரையாடல்

பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு கல்வியினைக் கொடுக்கிறீர்கள்

– 4ம் வகுப்புவரையான பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேல்வகுப்புக்களும் திறக்கப்படவுள்ளன. இவ்விடயம் பற்றி…அத்துடன் பாடசாலைகளில் பாதுகாப்பு நிலமை பற்றியும் …..

– 50 பேர்வரையில் மக்கள் ஒன்றுகூடலாம் என வெளியாகிய செய்தி பற்றி….


Barnehage (பாலர்கூட) Pedagogisk leder ஜெனிரா சங்கர் உடனான உரையாடல்…

கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக..

– மீண்டும் பாலர்கூடங்கள் திறக்கப்பட்டள்ளன. தற்போது பிள்ளைகளது வரவு எவ்வாறு உள்ளது..

– பாதுகாப்பு நிலமைகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

– உங்களிடம் வருகிற பிள்ளைகளை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என நினைக்கிறீர்களா?

– இதுவரை பயத்தால் தமது பிள்ளைகளை அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு pedagogisk leder ஆக நீங்கள் சொல்வதென்ன?

– விளையாட்டின் மூலம் பிள்ளைகள் எதையெல்லாம் கற்றுக்கொள்ளுகிறார்கள்?
தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

தயாரிப்பு: Norway Radi Tamil தேன் தமிழோசை நோர்வே


பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கில் ஆன்மீகக்குருவாவாக பணியாற்றிவரும் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களுடனான உரையாடல்…

– கிறிஸ்தவர்களின் தவக்காலம், புனிதவாரம், கொரோணா வைரஸ் தொற்று நோய்..

– கொடுர நோய்த்தாக்கத்தையும் பொருட்படுத்தாது தம்மைத்தியாகம் செய்து சேவையாற்றிவருபவர்கள் பற்றி….

– ஆலயங்கள் மற்றும் பொது இடங்கள் பூட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள்…. செபம்…

– போன்ற விடயங்கள் உளமார உரையாடப்படுகின்றன

தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே


பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை உடனான உரையாடல்…