குறளமுதம்

திருக்குறள்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

 
பொருள்: கேட்பதன் மூலம் அடைகின்ற அறிவே எல்லா விதமான செல்வங்களிலும் சிறப்பானது . கேள்வி என்னும் அதிகாரத்தினுள் இக்குறளைத் தரும் வள்ளுவர் கூறுவது முடிந்தவரை அறிவை வளர்ப்பதற்கு கேட்டறிதல் மிக அவசியமானது