வானலையில்/sendinger

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.

பேர்கன் வாழ் சிறுவர், இளையோர்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்களை சிறந்த முறையில் எமக்காக வானொலி, இணையம் ஊடாக வழங்கியுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். நன்றி
Norway Radio Tamil   (தேன் தமிழ் ஓசை) 


sending 27.12.2020


செல்வி பியங்கா எல்மர் (Bianga Elmer) உடனான உரையாடல்  

கொரோனா  தொற்றுநோய் இன்று பேர்கனில் 
மிகவும் கடுமையாக பரவி வருகிறது. 
இது உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தியில் 
எவ்வாறான தாக்கத்தை கொடுத்து உள்ளது .  

இதுபேர்கெனில் அதிகம் பரவுவதுக்கு உயர் கல்வி 
மாணவர்களது கவனமின்மையும் காரணமாக 
இருக்கலாமா ? 

Fadder uke என்றால் என்ன? அதன் முக்கியம் என்ன?  

தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

வாசன் சிங்காரவேல் உடனான உரையாடல்
பேர்கன் நகர சபையில் 09.09.2020  நடைபெற்ற ஊடக மாநாட்டில் விடுக்கப்பட்ட முக்கிய விடயங்கள்…

sending 13.09.2020