உரையாடல்: மருத்துவர் Kathy Møen 14.03.21

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உரையாடல்: மருத்துவர் Kathy Møen

– கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வகையில் ஒன்றான AstraZeneca எனும் தடுப்பூசியினை சுகாதார அமைச்சு மக்களுக்கு போடாமல் இடை நிறுத்தி உள்ளனர்.
– எதற்காக இந்த இடை நிறுத்தம்?
– புதிய வகை தடுப்பூசி கண்டுபிடிப்பு: Johnson & Johnson vaksinen.
– பாஸ்கா விடுமுறை நாட்களில் நாம் கவனிக்க வேண்டியவை.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (ttoosai@gmail.com)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

கொரோணா

கொரோனா தோற்று நோய் தொடர்பான முக்கிய விடயங்களை தருகிறார் மருத்துவர்

Kathy Ainul M. Møen

வைத்திய கலாநிதி லிமலநாதன் சண்முகநாதன் உடனான உரையாடல்.

– கொரோணா வைரஸ் தொற்று நோயின் இன்றைய நிலைமை?

– ஒஸ்லோவில் கொரோணா வைரஸ் தொற்று நோய் பரவல் எவ்வாறு உள்ளது?

– சுவிடன் நாட்டின் பாதுகாப்பு முறைமை குறைவாக உள்ளமை நோர்வேயையும் தாக்குமா?

– மாணவர்களுக்கான கட்டுப்பாடு தொடர்பான பார்வை…

– வைத்திய சுகாதாரதுறை சார்ந்தவர்களது வாழ்வுநிலை மற்றும் சவால்கள்….

– மாணவர்கள் வீட்டுக்குள் பூட்டப்பட்ட நிலையிலுள்ளனர். இவர்களது மனநிலை…